புதிரான பண்பாட்டு மரபைப் பாதுகாப்பதற்கான பயிற்சிப் பாடத்திட்டம் 2011

டோக்கியோ, ஓசகா மற்றும் ஷிகா

ஜப்பான்                                                                                        [விவரப் பக்கம்]

1-5 பிப்ரவரி 2011

பண்பாட்டு மரபுக்கான தேசிய நிறுவனங்கள், மற்றும் கலாச்சாரத் துறை அலுவலகம்

(புன்காசொ)

டோக்கியோவின் கலாச்சார உடைமைகளுக்கான தேசிய ஆய்வு நிறுவனத்தினால் இணைந்து நடத்தப்படுகிறது.

மனித இனத் தோற்றத்துக்கான தேசிய அருங்காட்சியகத்தின் ஒத்துழைப்புடன்

UNESCO –க்கான ஜப்பானிய தேசிய குழுவினால் ஆதரிக்கப்பட்டது

அமர்வு 1

ICH –பாதுகாப்பதற்கானஜப்பானியநிர்வாகஅமைப்பு
கிகுசி கென்சகு, முதன்மை முது கலாச்சார உடைமைகள் நிபுணர்
கலாச்சாரத் துறை அலுவலகம், ஜப்பான்

அமர்வு 2

ஜப்பானில் ICH –ஐப்பாதுகாத்தல்மற்றும்பட்டியல்தயாரிப்பு

மியாதா ஷிகெயுகி, இயக்குனர், புதிரான பண்பாட்டு மரபுத் துறை

கலாச்சார உடைமைகளுக்கான டோக்கியோ தேசிய ஆய்வு நிறுவனம்

அமர்வு 3

உள்ளூர்பகுதிமற்றும்பரம்பரைக்கதைகள்: மனிதஇனத்தோற்றத்துக்கானதேசியஅருங்காட்சியகத்தால்தயாரிக்கப்பட்டஅமாமிஓஷிமாவின்ஹசிகட்சுஒதோரியைபற்றியஒருகாணொளிஆவணப்படம்குறித்து

சாசாஹாரா ரியொஜி, இணைப் பேராசிரியர்
மனித இனத் தோற்றத்துக்கான தேசிய அருங்காட்சியகம் கலாச்சார ஆய்வுத் துறை

அமர்வு 4

மனித இனத் தோற்றத்துக்கான தேசிய அருங்காட்சியகம் குறித்து – பணிகள் மற்றும் பணித்திட்டங்கள்
தமுரா கத்சுமி, இணை இயக்குனர்

மனித இனத் தோற்றத்துக்கான தேசிய அருங்காட்சியகத்தின் இணை இயக்குனர்

அமர்வு 5

நாகாஹாமாஹிகியாமாவிழாமற்றும்அதன்மாற்றம்

நிஷிகாவா தாகெஒ, சாசாநாமி யாசுஹிசா
நாகாஹாமா ஹிகியாமா கலாசார கூட்டமைப்பு

 

பங்கேற்கும் நிறுவனங்களின் பட்டியல்

  • பங்களாதேஷ் ஷில்பகலா அகாடமி (பங்களாதேஷ்)
  • ராயல் அகாடமி ஆஃப் பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் (பூடான்)
  • கலாச்சாரம் மற்றும் நுண்கலைகள் அமைச்சகம் (கம்போடியா)
  • கலாச்சாரத் துறை (சீனா)
  • கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் (இந்தோனேஷியா)
  • UNESCO –க்கான மங்கோலியாவின் தேசிய கமிஷன் (மங்கோலியா)
  • கலாச்சாரத் துறை (மியான்மார்)
  • தேசிய விவகாரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை (நேபாளம்)
  • UNESCO –க்கான PNG தேசிய கமிஷன் (பப்புவா நியூ குயினியா)
  • பிலிப்பைன்ஸ் UNESCO தேசிய கமிஷன் (பிலிப்பைன்ஸ்)
  • கல்வி விளையாட்டு & கலாச்சாரத் துறை (சமோவா)
  • கலாச்சாரம் மற்றும் கலைகள் துறை (ஸ்ரீலங்கா)
  • கலாச்சாரம் மற்றும் விளையாட்டுகள் துறை (உஸ்பெக்கிஸ்தான்)
  • கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை (வியட்நாம்)