”சமூகங்கள் மற்றும் 2003 மாநாடு குறித்த முதல் தீவிர ஆராய்ச்சியாளர்கள் சந்திப்பு” –ஐ IRCI நடத்தியது. (3 - 4 மார்ச் 2012, டோக்யோ)

 

IRCI, டோக்கியோவில் மார்ச் 3-4 தேதிகளில் “ சமூகங்கள் மற்றும் 2003 மாநாட்டின்  முதல் தீவிர ஆராய்ச்சியாளர்கள் சந்திப்பு: ICH –ஐ சமூகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதன் ஆவணமாக்கல்” சந்திப்பு ஒன்றை நடத்தியது.

 

இந்த சந்திப்பில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல், மற்றும் சமூகங்கள் ஆவணமாக்கல் அணுகல்களை தங்களது ICH பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைப்  பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்த்து. எதிர்காலத்தில் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில்சமூக பாதுகாப்பிற்கான ICH ஆவணமாக்கலை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டிகளுக்குஒரு கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.