அறிக்கைகள் மற்றும் வெளியீடுகள் பற்றிய இற்றைப்படுத்தல்கள்

 

ஐஆர்சிஐ  இணையத்தளத்தின் அறிக்கைகள் மற்றும் வெளியீடுகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன.

2013 ஐனவரியில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வாளர்களின் கூட்டமான “ஐசிஎச் பற்றிய 2013 ஐஆர்சிஐ கூட்டம் - யுனெஸ்கோவின் புலப்படாக் கலாசாரப் பாரம்பரியச் சமவாயம் இரண்டிற்கான வெட்டெழுத்துத் தெரிவடிப்படையினை மதிப்பீடு செய்தல்  (இறுதி அறிக்கை)”பற்றிய அறிக்கையின் பிடிஎப் பதிப்புருவும் டிமோர் - லெஸ்டே அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக 2013 ஒக்டோபரில் நடத்தப்பட்ட ஆய்வுச் சுற்றுலா நிகழ்ச்சித்திட்டமான “2013 ஆய்வுச் சுற்றுலா அறிக்கை: டிமோர் - லெஸ்டேயில் கலாசார அடையாளம் மற்றும் சமுதாய மீண்டெழும் தன்மையினை மேம்படுத்துவதற்காக புலப்படாக் கலாசாரப் பாரம்பரியத்தினைப் பாதுகாப்பதனை நோக்கி” எனும் அறிக்கையின் பதிப்புருவும் தரவிறக்கத்திற்குக் கிடைக்;கக்கூடியதாகவுள்ளன.