டகிஜொனொ ஹிகாசி கனிஸ்ட உயர் பாடசாலையில் நடத்தப்பட்ட விரிவுரை

ஐஆர்சிஐயின் பிரதிப் பணிப்பாளர் நாயமாகிய மிசாகோ ஓனுகி, சுகுபா நகரத்திலுள்ள டகிஜொனொ ஹிகாசி கனிஸ்ட உயர் பாடசாலையின் மாணவர்களுக்கு “உலக வரலாற்றின் சூழமைவில் லூவ்ரே அரும்பொருட்காட்சியகமும் உலக மரபுரிமைச் சமவாயமும் எனும் தலைப்பில்”; 2015 நவம்பர் 21ம் திகதி உரையாற்றினார். விரிவுரை ஒன்றினை நிகழ்த்துவதற்கு செல்வி ஃ திருமதி ஓனுகி இப்பாடசாலைக்கு அழைக்கப்பட்டது இது இரண்டாம் தடவையாகும். தனது உரையின் ஓரங்கமாக செல்வி ஃ திருமதி ஓனுகி ஐஆர்சி ஐயின் பல்வேறு செயற்பாடுகளை அறிமுகப்படுத்தினார்.