புதிரான பண்பாட்டு மரபுகளைப் பாதுகாப்பதற்கான பேரவையின் 10 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் குறித்த சர்வதேச விவாத அரங்கு

இந்த விவாத அரங்கு IRCI, ஜப்பானின் கலாசாரத் துறை அலுவலகம் மற்றும் சகாய் நகரம் ஆகியவற்றின் மூலம் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டு சகாயில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி 13:00 மணியிலிருந்து 17:30 மணி வரை நடைபெற்றது. விவாத அரங்கின் முதல் பகுதி கீழ்காணும் வகையில் நடைபெற்றது:

 இணை-ஏற்பாட்டாளர்களின் துவக்க உரைகள் மற்றும் UNESCO -இலிருந்து ஒரு விருந்தினர்
திரு. மாசானொரீ அஒயாகி, ஜப்பானின் கலாசாரத் துறை அலுவலகத்தின் ஆணையர்
திரு. அபிமன்யூ சிங், UNESCOஇன் இயக்குனர் பீஜிங் அலுவலகம்
திரு. ஒசாமி தாகெயாமா, சகாய் நகர மேயர்

 முக்கிய உரைகள்:
“2003 மாநாட்டின் எதிர்காலம் மற்றும் சர்வதேச சமூகத்தின் பங்கு”

திரு. கொய்சிரொ மத்சுஉரா, UNESCO –இன் முன்னாள் பொது இயக்குனர் “ICH –இன் மாற்றம் குறித்து”

திரு. கென்ஷோ உமெவாகா, நோஆ ஆக்டர், உமெவாகா குடும்பத்தின் 56 ஆவது தலைவர்

வல்லுனர் குழு விவாதம் ICH –இன் வலிமை மற்றும் 2003 பேரவையின் பணித்திட்டம்

திரு. அகியொ அராதா, IRCIஇன் பொது-இயக்குனரால் வழிநடத்தப்பட்டது.
வல்லுனர் குழுவினர்: ஒன்பது நிபுணர்கள் மற்றும் ICH –இல் பதவி வகிப்பவர்கள்.

விவாத அரங்கின் இரண்டாம் பகுதியில், மனித குலத்தின் புதிரான பண்பாட்டு மரபின் பிரதிநிதித்துவ பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டு நாடகங்கள் மேடையில் காண்பிக்கப்பட்டன. திரைப்படங்களைக் காண, தயவுசெய்து கீழுள்ள இணைப்புகளை கிளிக்(சொடுக்கு) செய்யவும்:

 சுமார் 300 பங்கேற்பாளர்கள் விவாத அரங்கில் பங்கேற்றனர்.