கருத்தரங்கில் நடைபெற்ற அருவ கலாச்சாரப் பாரம்பரியம் மீதான பொது விரிவுரை

ஸகாய் நகரத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் அருவ கலாச்சாரப் பாரம்பரியத்தை IRCI ஊக்குவித்து வருகிறது. 21 பிப்ரவரி 2015-ல் நடைபெற்ற அருவ கலாச்சாரப் பாரம்பரியத்தின் புரிந்துணர்வு பற்றிய 10வது கருத்தரங்கில், IRCI-ன் இயக்குனர் ஜெனரல் அகியோ அராடா (Akio Arata), "அருவ கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான IRCI மற்றும் UNESCO மாநாடு" என்ற தலைப்பில் ஒரு பொது விரிவுரையை அளித்தார்.

 

ஸகாய் நகர அருங்காட்சியகத்தில் வைத்து நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.