“அருகிவரும் பாரம்பரிய கைவினை பொருள்கள் ஆராய்ச்சி” என்ற திட்டத்திற்காக IRCI ஊழியர்கள் உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.

“அருகிவரும் பாரம்பரிய கைவினை பொருள்கள் ஆராய்ச்சி” என்ற திட்டத்தின்  ஒரு பகுதியாக, IRCI-ன் பிரதிநிதிகள் குழு (துணை பொது-மேலாளர் மிஸாக்கோ ஒஃநுட்டி, சக கூட்டாளி ஷிகியாகி கொடாமா) 2014, செப்டம்பர் 18-19 திகதிகளில் கொழும்பு, இலங்கைக்கு விஜயம் செய்தனர். நான்கு மந்திரிகள் கொண்ட தீவிர கூட்டங்கள் மற்றும் துணைச்செயலர்கள் தொடர்புடைய அமைச்சுக்கலான  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு , கலாசார மற்றும் கலை அமைச்சு , நடைமுறை ஆராய்ச்சி நடவடிக்கைகளின் செயல்திட்டம் 2013 நிதியாண்டின் ஆராய்ச்சியின் விளைவால் உருவான வரைவு பரிந்துரை அடிப்படையில் விவாதிக்கப்பட்டது.

கலாசார மற்றும் கலை அமைச்சர் , மரியாதைக்குரிய டி.பி.ஏக்கநாயக்கே அவர்களுடன் கூட்டம் நடந்தது

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பொது-செயலாளர் திரு.அனுர சிறிவர்தன அவர்களுடன் கூட்டம் நடந்தது.

பாரம்பரிய தொழில்துறை மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் மரியாதைக்குரிய டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

 

 

(இந்த திட்டம் 2014 அக்டோபர் 1 ஆம் தேதி IRCI 3 வது நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் செயல் திட்டத்திற்கான ஒப்புதல் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது)