டக்கஸோனோ ஹிக்காஷி இடைநிலை பாடசாலையில் நடந்த சொற்பொழிவு (ட்சூகியூபா பெருநகரம்)

20 டிசம்பர் 2014 அன்று ட்சூகியூபா நகரத்தில் உள்ள டக்கஸோனோ ஹிக்காஷி இடைநிலை பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு  IRCI-ன் துணை பொது-மேலாளர் திருமதி. மிஸாக்கோ ஒஃநுட்டி “உலக பாரம்பரிய மாநாடு மற்றும் ஜப்பான் நாட்டின் பங்களிப்பு” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவர் ஆற்றிய சொற்பொழிவில் IRCI-ன் நடவடிக்கைகளைப் பற்றியும் உரையாற்றினார். டக்கஸோனோ ஹிக்காஷி இடைநிலை பாடசாலையின் வலைத்தளத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவு வெளியிடப்பட்டுள்ளது.