“ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ICH-ன் பாதுகாப்பு முறைகளுக்கான ஆராய்ச்சி தகவல் தளம்” IRCI -ஆல் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்  ஒரு பகுதியாக  “ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ICH-ஐ  பாதுகாக்கும்  முறைகளுக்கான  ஆராய்ச்சி படமிடல்” 2-வது  IRCI  நிர்வாகக்குழு கூட்டத்தில்  ஒப்புதல்    அளிக்கப்பட்டது , மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்  உள்ள  ICH-ஐ   பாதுகாக்கும் முறைகள்  பற்றிய ஆராய்ச்சிக்கு  IRCI  ஒரு  இணைய  தகவல்தளம்  ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த தகவல் தளம்  ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்  உள்ள  ICH பாதுகாப்பு  முறைகளில்  தேர்ச்சி பெற்ற   நிறுவனங்கள்  , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் எளிதாக ஆராய்ச்சி செய்ய  உருவாக்கப்பட்டுள்ளது

நீங்கள் எங்கிருந்தும்  இத்தகவல்தளத்தை அனுகலாம்  அல்லது மெனு தாவலின்  மூலமாகவும்  “ ICH-ன் பாதுகாப்பு முறைகளுக்கான ஆராய்ச்சி தகவல்தளத்தை” அணுகலாம் .

மேலும் இத்தகவல்தளத்தை  IRCI  விரிவுபடுத்த  உள்ளார்கள்  மற்றும் இதற்கான உங்களுடைய  உள்ளீடுகளை வரவேற்கிறோம்.