IRCI –இன் புதிய துண்டுப்பிரசுரம் இப்போது கிடைக்கிறது.

புகைப்படங்களால் விளக்கப்பட்ட புதிய துண்டுப்பிரசுரம், IRCI –இன் சுயவிவரம் மற்றும் அதன் தற்போதைய முக்கிய பணிகளை எளிதாக-புரிந்து கொள்ளும் வகையில் ஒரு விளக்கத்தை அளிக்கிறது. பின்வரும் படத்திலிருந்து அந்த்த் துண்டுப்பிரசுரத்தை உங்கள் மொழியில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.