IRCI –க்கு தாய்லாந்து நாட்டின் கலாச்சார அமைச்சகத்தின் கலாச்சார மேம்பாட்டுத் துறைக் குழு மரியாதை நிமித்தமாக வருகை தந்தது.

மே 16, 2014 -இல், துணை பொது-மேலாளர் திரு. டி. தொங்சாம் அவர்கள் தலைமையில் ஒரு குழு IRCI –க்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்தது. IRCI மற்றும் அந்தக் குழு தங்களது செயல்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு, இரு தரப்புக்கும் இடையே எதிர்கால ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்கள்.