ஆசிய பசிபிக்கில் புதிரான பண்பாட்டு மரபைப் பாதுகாப்பதற்கான 2012 சர்வதேச களப் பள்ளி முன்னாள் மாணவர் கருத்தரங்கின் அறிக்கை பதிப்பிக்கப்பட்ட்து

 

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் புதிரான பண்பாட்டு மரபுக்கான சர்வதேச ஆய்வு மையம் (IRCI), மற்றும் இளவரசி  மஹா சக்ரி சிரின்த்ரோன் மானுடவியல் மையம் (SAC) ஆகியவை இணைந்து நடத்திய, ஆசிய பசிபிக்கில் புதிரான பண்பாட்டு மரபைப் பாதுகாப்பது குறித்த 2012 சர்வதேச களப் பள்ளி முன்னாள் மாணவர் கருத்தரங்கின் அறிக்கை, மார்ச் 2013இல் பதிப்பிக்கப்பட்டது. இதன் மின் பதிப்பையும் நாங்கள் இணையத்தில் பதிப்பித்தோம். அந்த அறிக்கையை பதிவிறக்க இங்கே கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

 

 

(இந்த செயல்பாடானது, 1 ஆம் IRCI மேலாண்மை வாரிய சந்திப்பின்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட IRCI -இன் இடைக்கால திட்டத்தின்படி நடத்தப்பட்டது)